| 245 |
: |
_ _ |a எருக்கம்பட்டு ஸ்ரீரங்கநாதர் கோயில் - |
| 246 |
: |
_ _ |a அரங்கநாதர் கோயில் |
| 520 |
: |
_ _ |a இக்கோயில் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் கீழ் மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கற்றளி முழுவதும் அத்துறையால் புனரமைக்கப்பட்டுள்ளது. சிறிய கற்றளியாக காணப்படினும் விமானத்தின் கட்டுமான அமைப்பு சிறப்பாகக் காணப்படுகிறது. |
| 653 |
: |
_ _ |a கோயில், வைணவம், பெருமாள், விஷ்ணு, ஸ்ரீரங்கநாதர், அரங்கநாதர், எருக்கம்பட்டு, மேல்பாடி, அரக்கோணம், வேலூர், மத்தியத் தொல்லியல் துறை, இந்தியத் தொல்லியல் துறை |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a திரு.சரவணன் ராஜா |
| 905 |
: |
_ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் மற்றும் இராட்டிரகூடர் |
| 909 |
: |
_ _ |a 2 |
| 910 |
: |
_ _ |a 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இராட்டிரகூடர்கள் மற்றும் சோழர்கால கலைப்பாணி |
| 914 |
: |
_ _ |a 13.082903 |
| 915 |
: |
_ _ |a 79.670347 |
| 916 |
: |
_ _ |a ரங்கநாதர் |
| 918 |
: |
_ _ |a ஸ்ரீதேவி, பூதேவி |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கருவறையில் சயனக் கோலத்தில் அரங்கநாதர் திருமகள், பூமகளுடன் ஆதிசேஷனில் காட்சியளிக்கிறார். கருவறை வாயிலில் துவாரபாலகர்கள் நின்ற நிலையில் உள்ளனர். தேவகோட்டங்களில் சிற்பங்கள் ஏதும் காணப்படவில்லை. பூமிதேசத்தின் நாற்புறமும் இரட்டை சிம்மங்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
| 932 |
: |
_ _ |a புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படும் இக்கோயில் முழுவதும் கற்றளியாக வடிக்கப்பட்டுள்ளது. இலாட வடிவில் இக்கோயில் கருவறை கட்டப்பட்டுள்ளது. கருவறை, சிறிய அர்த்த மண்டபம், முன் மண்டபத்துடன் கூடியதாக அமைந்துள்ளது. வாயிற் காவலர்கள் முக மண்டபத்தின் வாயிலின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளனர். தேவகோட்டங்கள், பஞ்சரக் கோட்டங்கள் சுவரில் அமைந்துள்ளன. அவற்றில் சிற்பங்கள் காணப்படவில்லை. |
| 933 |
: |
_ _ |a இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை |
| 934 |
: |
_ _ |a திருமலை பாறை ஓவியம், தீர்த்தங்கரர் கோயில், மேல்பாடி அரிஞ்சீச்சுவரம் |
| 935 |
: |
_ _ |a அரக்கோணம் வட்டத்தில் உள்ள எருக்கம்பட்டு என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 8.00 மணி முதல் இரவு 5.00 மணி வரை |
| 937 |
: |
_ _ |a மேல்பாடி |
| 938 |
: |
_ _ |a அரக்கோணம் |
| 939 |
: |
_ _ |a சென்னை - மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a அரக்கோணம் விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000234 |
| barcode |
: |
TVA_TEM_000234 |
| book category |
: |
வைணவம் |
| cover images TVA_TEM_000234/TVA_TEM_000234_எருக்கம்பட்டு_கோயில்_வெளித்தோற்றம்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000234/TVA_TEM_000234_எருக்கம்பட்டு_கோயில்_வெளித்தோற்றம்-0001.jpg
TVA_TEM_000234/TVA_TEM_000234_எருக்கம்பட்டு_கோயில்_பொதுத்தோற்றம்-0002.jpg
TVA_TEM_000234/TVA_TEM_000234_எருக்கம்பட்டு_துவாரபாலகர்-0003.jpg
TVA_TEM_000234/TVA_TEM_000234_எருக்கம்பட்டு_விஷ்ணு-0004.jpg
TVA_TEM_000234/TVA_TEM_000234_எருக்கம்பட்டு_விஷ்ணு-0005.jpg
TVA_TEM_000234/TVA_TEM_000234_எருக்கம்பட்டு_விஷ்ணு-0006.jpg
TVA_TEM_000234/TVA_TEM_000234_எருக்கம்பட்டு_விஷ்ணு-0007.jpg
|